திங்கள், 26 நவம்பர், 2012

"புதிய இயக்குனர்"

பிரவீன் பெரியசாமி என்ற தனது முழு பெயரினை புதுமையுடன் "PRAVEEN BIGGOD" சிந்திக்கும் இவர்தான் நான் சந்திந்த புதிய இயக்குனர்.

"AMU  - அம்மு" தனது முதற் திரை படைப்பிற்கு இவர் சூட்டி  இருக்கும் பெயர். இவர் எனக்கு நண்பர் என்பதனால் தனது அம்மு கதையினை என்னிடம் பகிர்ந்துகொண்டார்.

அம்மு - இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஏற்ற கதை.... இன்றைய இளம் தம்பதிகளும் சரி, காதலர்களும் சரி, தங்களது இளமை காலங்களை கடந்தவர்களும் சரி... அனைவருக்கும் விட்டுகொடுக்கும் எண்ணத்தினையும், விட்டுகொடுப்பதால் கிடைக்கும் அன்பின் முக்கியத்துவத்தையும்... அழகாக தனது நற்சிந்தனைகளுடன் ஒரு நல்ல கதையினை தயார் செய்து உள்ளார் ... பிரவீன்...!

மேலும் தனது படைப்பிற்கு வேண்டிய தொழிற்நுட்ப ஆட்களையும் தனது நட்பு வட்டாரத்தில் நல்ல திறமையானவர்களை தேர்வு செய்து உள்ளார் ....!

இன்று நல்ல கதையுடனும், நல்ல திறமையுடனும் இருக்கும் புதிய இயக்குனர்களை தேடி எதிர்பார்த்து கொண்டிருக்கும் நல்ல தயாரிப்பாளர்களில் ஒருவர் ப்ரவீனுடன் இணைந்தால் தமிழ் திரையுலக ரசிகர்களாகிய நமக்கு ஒரு நல்ல திரைப்படம் கிடைக்கும்...!

நண்பன் "PRAVEEN BIGGOD" - ற்கு  இந்த இனிய கார்த்திகை திருநாள் அன்று அவர் நினைப்பதுபோல் நல்லது விரைவில் நடக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக